பொது அறிவு வினாக்கள்
பொது அறிவு வினாக்கள் - 2025 பொது அறிவு வினாக்கள் - 2025 1. 2025 ஆம் ஆண்டில் வரலாற்றின் முதல் அமெரிக்க போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? ராபர்ட் பிரிவோஸ்ட் திமோதி டோலன் ஜோசப் கர்ட்ஸ் ஷான் ஓ'மல்லி 2. முதன்முறையாக U-22 உலக இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டியை நடத்திய ஆசிய நாடு எது? இந்தியா இலங்கை சிங்கப்பூர் தாய்லாந்து 3. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தைரியமான பெண்கள் விருதை வென்ற இலங்கை பத்திரிக்கையாளர் யார்? சுனிதா பெர்னாண்டோ ரோகினி Μαρία நாமினி விஜேதாஸ பிரெட்ரிகா ஜான்ஸ் ...