Posts

Showing posts from March, 2020

இரு குருடர்களின் காதல் காவியம்

தேவதை பிறப்பாளா? காற்று பலமாக அடிக்கிறது மரங்களின் கிளைகள் கூட உடைந்து விடும் அளவுக்கு காற்று அடிக்கிறது அதே வேகத்தில் மழைத்துளிகள் கூரை மீது விழ  மழை பெரிய சத்தத்துடன் பெய்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் சர்மிலன் வீட்டில் மனைவியுடன் ஒன்றாய் கூடி நின்று மழையின் அகோரத்தை ரசித்தவண்ணம் கதைத்துக் கொண்டிருந்தான். சர்மிலனை பொறுத்தவரை மிகப் பெரிய பணக்காரன் அறிவில் சிறந்தவன் பீலன் நகருக்கு வரும் போது வெறும் கையுடன் தான் வருகை தந்தான் எனினும் இன்று மிகப் பெரிய பணக்காரன் என்றால் அது அவனின் புத்திசாலித்தனமும் விவேகமும் எனக் கூறலாம். அவளின் மனைவி மிகப்பெரிய அழகி அவளது நடையும் உடையும் நளினமும் உடல் அசைவுகளும் அவளை அழகியாக்கியது. அழகென்றால் வெள்ளையா தான் இருக்க வேண்டுமா பொது நிறமாக இருந்தாலும் அது அழகு தான் என்பதற்கு இவள் ஒரு சாட்சி. உரத்த மழையின் முன் கணவனும் மனைவியும் ரசித்த நின்றிருக்க தன் கணவன் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிறப்புடவை விரித்த கூந்தல் காற்றில் அங்குமிங்கும் அசைவதும் தோடுகள் காற்றுடன் இசைபாட அவன் உதடுகள் சிரித்த நிலையில் கோவைப

இஸ்லாமிய நாகரிக பரீட்சை online mcq

இஸ்லாமிய நாகரிக பரீட்சை online mcq Loading… முஜ்தஹிதுகளில் ஒருவர் மட்டுமன்றி, எந்தவொரு இமாமையும் பின்பற்றாதவர் எனக்கூறி இவர துறையில் தனியான போக்குணடு அவரைச் சூழ அறிஞர் குழுவொன்று காணபப்டுகின்றது.அக்குவினரை ;“ஜரியுரியுன்” எனச் சிறப்பித்து அழைக்கப்படுகின்றனர் இவ் இமாமின் பெயர் என்ன 2 points இமாம் அத்தபரி (ரஹ்) இமாம் ஸமர்கந்தி இமாம் இப்னு கஸீர் (ரஹ்) இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயுதி (ரஹ்) இமாம் அப்துரரஹ்மான் அஸ்ஸஃலபி (ரஹ்) உஸ்மானிய ஆட்சி வீழ்ச்சியுற்ற ஹிஜ்ரி ஆண்டு எது 2 points 1322 1434 1344 1223 1343 மனித இனத்தின் எல்லாச் செயற்பாடுகளுக்குமுரிய அறம் சாரந்த அடிப்படையே சமயம் என குறிப்பிட்டவர யார  * 2 points காந்தி முஹம்மத் நபி கோம்டே சுஸ்ரோ அபுதாலிப் ஸைபுல்லாஹ் என அழைக்கப்பட்டவர் யார் 2 points உமர; ரழி ஹம்ஸா ரழி கலித் இப்னு வலீத் அலி ரழி அபு ஹூதைபா ரழி தஸவ்வுப் என்பது உலகப் பற்றற்ற வாழ்வையும் பாவங்களிலிருந்து தவிரந்து (ஆன்மீக) அல்லாஹ்வையும் நேசிபப்தையும் குறிக்கும் இச்சிநத்னைப் போக்கு இஸ்லாம் அறிமுகமான காலம் முதல் வழக்கிலிருந்து வந்துள்ளது. ஹிஜ்ரி 2ம் நூற்றாண்டில் (கி.பி. 771) இதனை ஒர