பௌதிகப் புவியியல் தேர்வு

தேர்வில் நுழையவும்


அலகு 1: புவித் தொகுதி

வாழ்த்துக்கள், !

1. தனது செயற்பாட்டுக்குத் தேவையான சக்தியையும் பதார்த்தங்களையும் தானே உற்பத்தி செய்துகொள்ளும் தொகுதி எது?

2. புவித் தொகுதி எவ்வகையான தொகுதிக்கு சிறந்த உதாரணமாகும்?

3. புவித்தொகுதியின் பிரதான உப தொகுதிகளில் அடங்காதது எது?

4. புவியின் உட்பகுதியின் கட்டமைப்புப் படைகள் பலவற்றினால் உருவான தொகுதி எது?

5. கற்கோளத்தின் மிக உயரமான இடமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

6. கற்கோளத்தின் மிக ஆழமான இடமாகக் கருதப்படுவது எது?

7. புவியின் ஈர்ப்புச் சக்தியினால் புவியுடன் இணைந்து காணப்படும் வாயுப்படலம் எவ்வாறு அழைக்கப்படும்?

8. வளிமண்டலம் புவி மேற்பரப்பிலிருந்து எவ்வளவு உயரம் வரை வியாபித்துள்ளது?

9. வானிலை மற்றும் காலநிலை செயற்பாடுகள் இடம்பெறும் வளிமண்டலப் படை எது?

10. வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீற்றர் உயரத்திற்கும் வெப்பநிலை எவ்வளவு வீழ்ச்சியடையும்?

11. வளிமண்டலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை காணப்படும் படை எது?

12. வளிமண்டலத்தின் மொத்த வளி உள்ளடக்கத்தில் 96 வீதமான வாயுக்கள் காணப்படும் வலயம் எது?

13. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ஓசோன் வாயுப்படை எங்கே அமைந்துள்ளது?

14. வளிமண்டலத்தில் உள்ள நைதரசன் வாயுவின் கொள்ளளவு வீதம் என்ன?

15. புவி மேற்பரப்பில் சுமார் எத்தனை சதவீதம் நீரினால் மூடப்பட்டுள்ளது?

16. புவிக்கோளத்தில் காணப்படும் மொத்த நீரில் உவர் நீரின் சதவீதம் எவ்வளவு?

17. புவிக்கோளத்தில் காணப்படும் நன்னீரில் அதிக சதவீதம் எங்கே காணப்படுகிறது?

18. நீரியல் வட்டத்தில் (Hydrological Cycle) அடங்காத படிமுறை எது?

19. உலகின் மொத்த ஆவியாக்கலில் சமுத்திரங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு செல்லும் நீரின் அளவு எவ்வளவு?

20. தரைப்பகுதிக்கு கிடைக்கும் வருடாந்த படிவுவீழ்ச்சியில் மீண்டும் வளிமண்டலத்திற்கு ஆவியாகும் நீரின் சதவீதம் எவ்வளவு?

21. அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்ற சூழலைக் குறிக்கும் தொகுதி எது?

22. உயிர்க்கோளத்தின் அடிப்படைச் சக்தி மூலம் எது?

23. உயிர்க்கோள ஒழுங்கமைப்பின் மிகச்சிறிய அலகு எது?

24. யாதாயினும் ஒரு பிரதேசத்தில் உயிர்வாழும், ஒன்றுடனொன்று இடைத்தாக்கம் புரியும் குடித்தொகைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

25. புவியிலுள்ள சூழற்தொகுதிகள் அனைத்தையும் ஒருங்கே கருதும் போது அது எவ்வாறு அழைக்கப்படும்?

26. உயிர்ச்சூழல் தொகுதியின் அடிப்படைக் கூறுகளில் அடங்காதது எது?

27. ஏனைய உயிரினங்களை உணவாகக் கொள்பவை எவ்வாறு வகைப்படுத்தப்படும்?

28. இறந்த தாவர விலங்குகளின் பகுதிகளை மீண்டும் அசேதனப் பகுதிகளாக மாற்றுபவை எவை?

29. பின்வருவனவற்றில் உயிரற்ற கூறுகளில் சேதனப் பொருளுக்கு உதாரணம் எது?

30. உணவுச் சங்கிலியில் புற்களை உண்ணும் ஆடு என்னவாகக் கருதப்படுகிறது?

31. பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள வலைப்பின்னல் எவ்வாறு அழைக்கப்படும்?

32. பின்வருவனவற்றில் பிரதான உயிர் இரசாயன வட்டத்தில் சேராதது எது?

33. வளிக்கோளத்தின் CO₂, நீர்க்கோளத்தின் நீர், சூரிய சக்தி என்பவற்றைப் பயன்படுத்தி தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயன்முறை?

34. ஆற்றுத் தொகுதி (River System) எவ்வகைத் தொகுதிக்கு உதாரணமாகும்?

35. புவித்தொகுதியின் உப தொகுதிகளுக்கிடையில் சக்தி மற்றும் சடப்பொருட்கள் பரிமாற்றப்படுவதற்கு சிறந்த உதாரணம் எது?

36. கண்டத் திணிவுகள், சமுத்திரப் படுக்கைகள் என்பன எந்த உப தொகுதியின் பிரிவுகளாகும்?

37. வளிமண்டலத்தில் அதிக வெப்பநிலையைக் கொண்ட படை எது?

Comments

Popular posts from this blog

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்

இஸ்லாமிய நாகரிக பரீட்சை online mcq

Iq தமிழில் செய்கை முறையுடன்