Posts

Gs online exam model peper tamil

  Loading…

சமூகம் என்றால் என்ன. சமூகம் வரைவிலக்கனம்

சமூகம்  என்றால் என்ன? சமூகம் தொடர்பான வரைவிலக்கனங்கள். இக்கட்டுரையில் நாம் சமூகத்தைப் பற்றி பார்ப்போம். சமூகம் சார்ந்து கூறப்பட்ட வரைவிலக்கணங்களை நோக்கலாம். சமூகம் என்றால் என்ன என்பதற்கு பல வரையறைகள் இருந்தாலும், கீழே உள்ள கருத்தை நாம் கருத்தில் கொள்ளலாம். ஒரு வரையறுக்கப்பட்ட சமூகத்தில் வாழ்பவர்கள் மற்றும் ஒரு கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள்." ((ஸ்ட்ரேயர், சமுகவியலாளர்) சமூகவியலாளர்களைப் பொறுத்தவரை, சமூகம் எல்லாவற்றின் மூலக்கல்லாகும் - அதனால்தான் அதைப் படிப்பது முக்கியம் என கருதுகின்றனர். நாம் வாழும் சமூகத்தின் வகை நம் வாழ்வின் பல அம்சங்களைத் தீர்மானிக்கிறது, அதாவது நாம் எங்கு வளர்கிறோம், எப்படி நாம் பழக்கப்படுகிறோம், யாரைச் சந்திக்கிறோம், என்ன செய்கிறோம், வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறோம் என்பதில் உள்ளது . சமூகத்தின் பண்புகள் சமூகங்கள் அவற்றின் பகிரப்பட்ட மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு தனி சமூகமும் வெவ்வேறு மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது சமூ

விளையாட்டு கழகங்களின் வாக்கெடுப்பில் யார் முதன்மையானவர்கள்

அநுராதபுரம் மாவட்டத்தின் பல்வேறு விளையாட்டுக் கழகங்கள் பல்வேறு முறையில் செயற்ப்பட்டு வருவது அவதானிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இதுபோல் பல்வேறு சமூக சேவைகளை ஒன்றிணைத்து தன்னுடன் தனது சமூகத்தையும் இணைக்கும் பாலமாக பல்வேறு விளையாட்டு கழகங்கள் செயற்படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. எது எவ்வாறாயினும் பல்வேறு கழகங்கள் கிரிக்கெட் போட்டியை  நடத்துவதில் மிகவும் கரிசனை காட்டக்கூடிய விடயம் ஒன்றாக காணப்படுவதனை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தற்போது பல்வேறு கழகங்கள் பல்வேறு விதமாக போட்டிகளை ஏற்படுத்தினாலும் போட்டிகளும் தன்மைக்கேற்ப பழங்கால முறைகளுக்கு ஏற்ப போட்டிகள் அழகான முறையில் நிதானமான முறையில் முழுமையாக நிறைவேற்றப்படும் விளையாட்டுக்கழகம் எது என்பதனை ஆய்வு செய்யும் நோக்கில் இவ் வாக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் நோக்கமாக காணப்படுவது சிறந்த முறையில் கிர

Easy earnings online job (blogger)Blogger மூலம் இலகுவான முறையில் onlineல் சம்பாதிக்கும் வழிகள்ஃ

Image
 Easy earnings online job( இலகுவான முறையில் online சம்பாதிக்கும் வழிகள்.) Blogger மூலம் இலகுவான முறையில் onlineல் சம்பாதிக்கும் வழிகள்ஃ crossorigin="anonymous"> Note( எல்லோரும் செய்ய முடியும்) பட்டதாரிகள் பட்டம் பெற்று பல வருடங்கள் கழிந்தும் தாம் ஒரு பட்டதாரி என்ற நிலையை சமூகத்துக்கு எடுத்துக் காட்ட முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். உண்மையைக் கூறப்போனால் தமது பாடசாலைக் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளிநாடுகள் சென்று உழைக்கும் ஒரு சமூகத்திற்கு கீழ் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துன்பப்படும் ஒரு வர்க்கமாக இவ்வேளையில்லா பட்டதாரிகள் தங்கள் நேரத்தையும் காலத்தையும் கழித்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனை தரக்கூடிய உண்மையாக காணப்படுகிறது. இவ்வாறான பட்டதாரிகள் தம் நிலையை சமூகத்துக்கு எடுத்துக்காட்ட ஒரு சிறந்த தளமாக blogger இதை பயன்படுத்த முடியும். ஒரு பட்டதாரி தம் நிலையை எவ்வாறு காணப்படுகிறது என்பதை தனது திறமை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை இந்த தளத்தின் மூலம் வெளிப்படுத்துவதனாள் அவர்கள் தங்களை Google என்ற இணையதளத்தில் பதிவு செய்கின்றனர். இச்செயற்பாடு காலாகாலத்திற்கு

விஷேட வழிகாட்டல் ஆலோசனைகள் தேவைப்படும் பிள்ளைகள்

 பாடசாலைகளில் சில மாணவர்கள் சாதாரணமானவர்களை விட உடல் உள மனவெழுச்சி பண்புகளிலும் நடத்தைகளும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடு தேவைப்படும் இவ்வேறுபாடுகள் பிறவியிலிருந்து அல்லது காலப்போக்கில் சில பருவங்களில் ஏற்படலாம் நோய் விபத்து சமூகம் சூழல் ஆகிய காரணங்களாலும் குறைபாடுகள் ஏற்படலாம் சில பிள்ளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகளை அவதானிக்கலாம். சில மாணவர்கள் சாதாரண மாணவர்களின் பார்க்க உயர்வான ஆற்றல்களை உள்ள திறன்களை மீத்திறன் ஆக்கத்திறன் போன்றவற்றை கொண்டவர்களாக காணப்படுவர் இவ்வாறான விசேட தன்மைகளும் தேவைகளும் உள்ள பிள்ளைகளை பெற்றோர் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இனங்கண்டு அவர்களுக்கு பொருத்தமான விஷேட வழிகாட்டல் ஆலோசனை வழங்க வேண்டும் இவ்வேறுபாடுகள் அதி கூடிய அளவில் காணப்படும் இவர்களை தனிப்பட்ட வகுப்புகளில் அல்லது அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனி பாடசாலைகளில் கற்பிக்கலாம் ஓரளவு வேறுபாடுள்ள பிள்ளைகளை சாதாரண பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுமாறு வளமையான வகுப்பில் வைத்து கற்பிப்பது விரும்பத்தக்கது. விசேட தேவையுள்ள மாணவர்களும் மற்றவர்களைப் போல சமூக வாழ்க்கையில் திருப்திகரமாக பங்கு கொண்டு பயனுள்ள வாழ்க்கையை அமைத்த

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள் அல்லது பணிகள்.

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள் அல்லது பணிகள். பாடசாலை மட்டத்தில் அமைக்கப்படுகின்ற வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பாக முக்கியமாக பங்காற்ற வேண்டிய அணியினர் ஆக அதிபர் ஆசிரியர்கள் ஆலோசகர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கென வழிகாட்டல் சேவை தொடர்பாக பல செயற்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை பொருத்தமாக நிறைவேற்றுவதன் ஊடாகவே வெற்றிகரமான வழிகாட்டல் ஆலோசனை சேவையை முன்னெடுக்க முடியும் இந்த அடிப்படையில் அதிபர் ஆசிரியர்கள் ஆலோசகர்களின் பணிகள் என வகைப்படுத்த முடியும். இதன் அடிப்படையில் மாணவன் ஆசிரியர் அதிபர் ஆலோசகர்கள் போன்றோர் இவ் வழிகாட்டல் ஆலோசனை சேவை இன் கீழ் தொடர்புருகின்றனர். இச்சேவை ஒரு மாணவனை நேரடியாக இனங்காண்பதனூடாக செயற்பாடுகள் ஆரம்பமாகி ஆலோசனைகள் நடைபெறும் என்பது முக்கியமான விடயமாகும். முதன்மையாக மாணவன் கண்டுபிடிக்கப்பட்டு அதாவது ஒரு அதிபர் ஊடாகவோ அல்லது ஒரு ஆசிரியர் ஊடாகவோ பிடிக்கப்பட்டு கடைசியில் ஆலோசகரின் கையில் அம்மாணவன் விடப்படுகிறான். அவனது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அம்மாணவனின் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நெறி
  it model paper for exame Loading… It உதவி பரீட்சை வினாத்தாள் . பரீட்சைகள் இலகு படுத்தல் நோக்கம்   Total points: 100  It உதவி பரீட்சை வினாத்தாள்   முறைமை ஒன்றின் அடிப்படைக் கூறுகள் எத்தனை?  தரவுகளை தகவல்களாக மாற்றம் முறைமையே எவ்வாறு அழைப்பர்?  உள்ளீடு  வெளியீடு  முறைவழியாக்கம்  தகவல் முறைமை.  கணினியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமை தகவல் முறைமையை பிரதானமாக எத்தனை வகைப்படுத்தலாம் ? அவைகளில் ஒன்றினை குறிப்பிடுக 1 2 3 4 5 காப்பு முறைமை ஊடாகவும் கடவுச்சொல்லை இடுவதன் மூலம் தரவுகளை பாதுகாப்பாக பெறலாம் இவ்வாறு குறிப்பிடப்படும் தகவல் முறைமை எது?  கைமுறை தகவல் முறைமை கணினி தகவல் முறைமை இணையத் தகவல் முறைமை கையடக்க தகவல் முறைமை காப்பு முறைமை முறைமை விருத்தி ஆயுள் வட்டம் அல்லது முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம் எத்தனை படிமுறைகளை கொண்டது   புதிய முறைமையின் நோக்கம் அனுகூலங்கள் வினைத்திறன் ஆகியன பற்றிய எழுத்துமூல குறிப்புகள் பேணப்படும் மற்றும் நிறுவன பணியாட்கள் முறைமை விருத்தி நுட்ப வியலாளர்கள் இருசாராரும் இணைந்து இதனை மேற்கொள்வர் அப்படியான முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம் எந்தப் படி முறையினை கு