Posts

Showing posts from January, 2020

பல்கலைக்கழக பகிடிவதை சம்பந்தமாக சில குறிப்புகள்.

Image
பல்கலைக்கழகம் வந்தோம் படித்து விட்டு சென்றோம் என்று காலம் மீறி பல்கலைக்கழகம் செல்வோம் University registration ஐ இழப்போம் என்பது இன்று trend ஆகிவிட்டது.நடக்கும் நடப்புக்கள் ராகிங் என்ற பெயரில் தன் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கும் நிகழ்வுகள் உருவாகியுள்ளது. எதிர்கால வைத்தியர்கள் எதிர்கால ஆசிரியர்கள் எதிர்கால இன்ஜினியர்கள் தம் சொந்த செலவிலே தமக்கே ஆப்பு வைத்து கொண்டு ராகிங் என்ற பெயரில் தம் படிப்பை இழந்து செல்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் பகிடிவதைகள் தான் என்ன? ஏன்  அவை காட்டுமிரான்டிகளை விடவும் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர்.ஒரு மாணவன் தற்கொலை செய்யும் அளவிற்கு ராகிங் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டிய விடயமாகும். பகிடிவதை தடுக்க பட வேண்டும் என்பது எல்லா மாணவர்களினதும் ஒர் எண்ணம் தான் . ஆரம்பத்தில் பல்வேறு கனவுகளோடு பல்கலைக்கழகத்தில் கால் வைத்தால் தனது உயிர் இழந்த உடல் மட்டும் வீட்டிற்கு செல்வது தம்மை வளர்த்த பெற்றோருக்கும் பேரிடி தான்.இது போன்ற பகிடிவதைகள் முழுமையாக தவிர்கப்பட வேண்டும். உண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2020.1.20 நடைபெற்ற ஊடகங்களால

Iq தமிழில் செய்கை முறையுடன்

Image
iq exame நடைபெற்றது அவற்றின் செய்கை முறை தரப்படுகிறது . 1.  விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும்.       அ.1,3,5,7,11,--------.              விளக்கம் 1,3,5,7,11 இவை அனைத்தும் முதன்மை எண்களாகும். முதன்மை  என் என்பது ஒன்றாலும் தன்னாலும் வகுபடும் இலக்கங்கள் ஆகும்.எனவே அடுத்த முதன்மை எண் 13 ஆகும்.  2.  விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும்.      ஆ.4,16,36,64,-------. விளக்கம் 2,16,36,64 இவ் இலக்கங்கள் இடையிலான தொடர்பு 2 பெருக்கங்களுடன் வர்கமாகும். 2 முதல் எண் 2*2=4 இரண்டாம் எண் 2*3=6 2*4=8 2*5=10 எனவே 2 வர்க்கம் = 4 4 வர்க்கம்= 16 6 வர்க்கம்= 36 10 வர்க்கம்= 100      எனவே விடை 100                      3.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும் இ.3,15,35,63,-------.  விளக்கம்   3,15,35,63  இவ் இலக்கங்கள் இடையிலான தொடர்பு 2 பெருக்கங்களுடன் வர்கத்திலிருந்து 1 கழித்தல் ஆகும். 2 வர்க்கம் = 4-1=3 4 வர்க்கம்= 16-1=15 6 வர்க்கம்= 36-1=35 8 வர்க்கம்= 64-1=63  ஆகவே விடை 10 வர்க்கம்=100-1=99                 

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்

  (முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை) managment assistent exame ,slas exam ,sles exam Loading… 1. விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். அ.1,3,5,7,11,--------. *   2. விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். ஆ.2,16,36,64,-------. 3.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். இ.3,15,35,63,-------.   4.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். ஈ.8,14,16,20,32--------  5.முக்கோன எண்ணிக்கையை காண்க? 6.முக்கோண எண்ணிக்கையை காண்க?   7. கூட்டுத்தொடர் வரிசையில் 5,8,11,----------.....25 ஆவது உறுப்பிணை காண்க?  8. ஒரு பையில் 6 சிவப்பு பந்துகள் மற்றும் 4 மஞ்சள் பந்துகள் உள்ளன. 3 பந்துகள் சீரற்ற முறையில் எடுக்கப்படுகின்றன அவை சிவப்பு நிறமாக இல்லாமல் இருப்தற்கான நிகழ்தகவு என்ன?  4/30  4/40  1/30  16/40  9. 12 km/h எனும் கதியில் செல்லும் ஒருவன் 10 km/h எனும் கதியில் திரும்பி வந்தால் சராசரி கதி யாது?  11 km/h  10 km/h  13 km/m  9km/m  10. 10 boys ஒரு வேலையை 10 நாட்களில் மு