Iq தமிழில் செய்கை முறையுடன்
iq exame நடைபெற்றது அவற்றின் செய்கை முறை தரப்படுகிறது . 1. விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். அ.1,3,5,7,11,--------. விளக்கம் 1,3,5,7,11 இவை அனைத்தும் முதன்மை எண்களாகும். முதன்மை என் என்பது ஒன்றாலும் தன்னாலும் வகுபடும் இலக்கங்கள் ஆகும்.எனவே அடுத்த முதன்மை எண் 13 ஆகும். 2. விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். ஆ.4,16,36,64,-------. விளக்கம் 2,16,36,64 இவ் இலக்கங்கள் இடையிலான தொடர்பு 2 பெருக்கங்களுடன் வர்கமாகும். 2 முதல் எண் 2*2=4 இரண்டாம் எண் 2*3=6 2*4=8 2*5=10 எனவே 2 வர்க்கம் = 4 4 வர்க்கம்= 16 6 வர்க்கம்= 36 10 வர்க்கம்= 100 எனவே விடை 100 3.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும் இ.3,15,35,63,-------. விளக்கம் 3,15,35,63 இவ் இலக்கங்கள் இடையிலான தொடர்பு 2 பெருக்கங்களுடன் வர...