போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்



 (முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை) managment assistent exame ,slas exam ,sles exam



1. விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். அ.1,3,5,7,11,--------. * 



 2. விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். ஆ.2,16,36,64,-------.



3.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். இ.3,15,35,63,-------. 


 4.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும். ஈ.8,14,16,20,32-------- 


5.முக்கோன எண்ணிக்கையை காண்க? 6.முக்கோண எண்ணிக்கையை காண்க? 

 7. கூட்டுத்தொடர் வரிசையில் 5,8,11,----------.....25 ஆவது உறுப்பிணை காண்க? 

8. ஒரு பையில் 6 சிவப்பு பந்துகள் மற்றும் 4 மஞ்சள் பந்துகள் உள்ளன. 3 பந்துகள் சீரற்ற முறையில் எடுக்கப்படுகின்றன அவை சிவப்பு நிறமாக இல்லாமல் இருப்தற்கான நிகழ்தகவு என்ன? 
4/30
 4/40
 1/30
 16/40


 9. 12 km/h எனும் கதியில் செல்லும் ஒருவன் 10 km/h எனும் கதியில் திரும்பி வந்தால் சராசரி கதி யாது? 
11 km/h
 10 km/h 
13 km/m
 9km/m 
10. 10 boys ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர்.அதே வேலையை பெண்கள் 12 பேர் 10 நாட்களில் முடிப்பர்.எனவே 15 boys 6 girls சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பர்?

 11. கடிகாரம் ஒன்று ஐந்து முறை மணி அடிக்க 16seconds எடுத்தது எனின் எட்டுமுறை மணி அடிக்க எவ்வளவு seconds எடுக்கும்? 
14
 16
 24
 28
 12.ஒரு வேலையை A நபர் 10 மணி நேரமும் b நபர் 15 மணி நேரமும் வேலை செய்தால் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை முடிக்க எடுக்கும் நேரம் என்ன?


 13.இரு எண்களின் கூட்டுத்தொகை 42 ஆகும். அவங்களுக்கு இடையிலான வித்தியாசம் 28 ஆகும். எனவே அவ்விரு எண்களையும் கண்டுபிடிக்க?


 14.800 மீட்டர், 400 மீட்டர் நீளமான பாலங்களை கடக்க முறையே 100 செக்கன்கள் மற்றும் 60 செக்கன்கள் எடுத்தது எனின் புகையிரதத்தின் நீளம் என்ன? 

15. ஒரு கிலோ கிராம் மாவின் விலை 44 ரூபாய் மற்றும் பாதாம் மாவின் விலை 48 ரூபாய் ஆகும். எனவே இரண்டையும் கலவையாக சேர்த்து விற்பனை செய்யும் போது விலை 62 ரூபாய் எனில். ஒவ்வொரு மா வகையிலும் அவன் வாங்கிய மாவு எத்தனை கிலோ கிராம் ஆகும்? 

16.ஒரு தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் கார் உள்ளது. இவற்றின் மொத்த சக்கரங்களின் எண்ணிக்கை 150. மற்றும் மொத்தமாக 50 வாகனங்கள் உள்ளன எனின் மோட்டார் கார்களின் எண்ணிக்கை எவ்வளவு?


 17. ஒரு பண்ணையில் 40 பறவைகள் உள்ளன. அவற்றின் மொத்த கால்களின் எண்ணிக்கை 105 ஆகும். அவற்றில் இரண்டு கால் மற்றும் 3 கால் பறவை இனங்கள் உள்ளது லெனின் மூன்று கால் பறவையை எத்தனை உள்ளது எனக் காண்க? 

18. 40 வினாக்களை கொண்ட வினாபத்திரத்தில் சரியான விடைக்கு இரு புள்ளிகள் வழங்கப்பட்டு பிழையான விடைக்கு ஒரு புள்ளியும் கழிக்கப்படும் எனின் ஒரு மாணவன் 56 புள்ளிகளை பெற்றாள் எத்தனை சரியான வினாக்களுக்கு விடையளித்து இருப்பான்? 

19. பத்து வருடத்துக்கு முன் ஒரு தந்தையின் வயது அவரது மகனின் வயதைப் போல் ஐந்து மடங்கு ஆகும். அதில் இருந்து 20 ஆண்டுகள் கழித்து அந்தத் தந்தையின் வயது அவரது மகனின் வயதைப் போல் இரண்டு மடங்காகும் எனில் அவர்களது தற்போது வயதுகளின் கூட்டுத்தொகை என்ன? 

20. ஒரு பையினுள் ஆறு சிவப்பு நான்கு மஞ்சள் இரண்டு பச்சை பந்துகள் காணப்படுகின்றன. இதில் நான்கு பந்துகள் எழுமாறாக எடுத்தல் வேண்டும். எனின் இதில் 2 பந்து சிவப்பாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? 
10/3
 3/10
 11/3
 3/11 


21. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள் மற்றும் 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் வெறுமையாக்கின்றது.ஆரம்பத்தில் தொட்டி வெறுமையாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்? 


ஒரு மணித்தியாலம்
 இரண்டு மணித்தியாலம்
 60 நிமிடம் 
120 நிமிடம் 
22. இரு நிலையங்கள் A மற்றும் B க்கு இடைப்பட்ட தொலைவு 220 கிலோமீட்டர் ஆகும். ஒரு புகைவண்டி ஆனது A என்ற நிலையத்திலிருந்து Bக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது . அடுத்த அரை மணி நேரத்தின் பின் B என்ற நிலையத்திலிருந்து Aக்கு மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. எனவே இரு புகை வண்டியும் Aயிலிருந்து எந்தத் தொலைவில் சந்தித்துக் கொள்ளும்?

 120 கிலோமீட்டர் 
140 கிலோமீட்டர்
 100 கிலோமீட்டர் 
1000 மீட்டர்

 23. புகையிரதம் ஆனது 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் புகையிரதம் செல்லும்போது 6 மணி 30 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்? 
585 மீட்டர் 
685 கிலோ மீட்டர் 
585 கிலோமீட்டர் 
600 மீட்டர்
 24. ஆனந்த் மற்றும் தீபக் ஆகிய இருவரும் ஒரு தொழிலில் ரூபாய் 22500 மற்றும் ரூபாய் 35000 வீதம் முதலீடு செய்வதன் மூலம் ரூபாய் 13800 மொத்த இலாபமாக பெறுகின்றனர் தீபக்கின் பங்கினை காண்க?

 1. 9200
 2. 4900
 3. 8400 
4. 7200

 25. பின்வரும் தொடர்புக்கு பொருத்தமான தொடர்பினை தேர்ந்தெடுக? செதில்கள்: மீன்.
 கரடி: விலங்கின்
 மென்மயிர் பெண்கள்: ஆடை தோல்
: மனிதன் மரம்: இலைகள் 

26. கீழே தரப்படும் தகவல்களை கொண்டு வினாக்களுக்கும் விடை அளிக்க. A,B,C,D,E ஆகியோர் ஒரு பலகையின் மீது அமர்ந்து உள்ளனர்.A என்பவர் Bக்கு அருகிலும் c என்பவர் d க்கு அருகிலும் உள்ளனர்.E என்பவர்க்கு D க்கு அருகில் இல்லை ஆனால் பலகையில் இடதுபுறம் முனையில் அமர்ந்துள்ளார்.C என்பவர் வலது புறமிருந்து இரண்டாம் இடத்தில் அமர்ந்துள்ளார்.A என்பவர்B யிலிருந்து வலதுபுறம்,Aயும் Cயும் அருகில் அமர்ந்து இருந்தனர். ஆகவே A எந்த இடத்தில் அமர்ந்து இருப்பார்? 

B மற்றும் c க்கு இடையில்
 A மற்றும் D க்கு இடையில்
 E மற்றும் B க்கு இடையில்
 இதில் எதுவும் இல்லை

 27. சிபத்துல்லாஹ் என்பவர் ஒரு போட்டோவை காட்டி எனக்கு சகோதரர் சகோதரிகள் யாருமில்லை. ஆனால் இந்த போட்டோவில் இருப்பவர் உடைய அப்பா என்னுடைய அப்பாவின் மகன் எனில் போட்டோவில் இருப்பவர் யார்? 

தந்தை
 பெரிய தந்தை 
மகன்
 சிறிய தந்தை 

28.இமாத் என்பவர் சிபத்தில்லாவிடம் நேற்று நான் என்னுடைய பாட்டியின் மகளுடைய ஒரே தம்பியை பார்த்தேன் என்றார். எனில் அந்த நபர் ராகுலுக்கு என்ன உறவு? 
எந்த உறவும் இல்லை
 பாட்டன் 
பாட்டி 
மாமா

 29. பின்வரும் தொடருக்கு பொருத்தமான தொடர்பினை தேர்ந்தெடுக்க?. 
 கலகலப்பாக: மந்தமான
 பூ: மொட்டு 
தொழிற்சாலை: ஊழியர்
 வேலை வாய்ப்புள்ள: வேலையின்மை
 மகிழ்ச்சி: இன்பம் 

30. Apple என்ற வார்த்தையை எத்தனை வழிகளில் மாற்றி எழுதலாம்?
 40 
30
 60 
80 .


அரசு மற்றும் அரச சார்பற்ற வேலைைை வாய்ப்புக்க பெறுவதற்கான பரீிட்சை  முன்னோடி



 (முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை) managment assistent exame ,slas exam ,sles exam

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்