Iq தமிழில் செய்கை முறையுடன்





iq exame நடைபெற்றது அவற்றின் செய்கை முறை தரப்படுகிறது .




1.  விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும்.     

 அ.1,3,5,7,11,--------.             

விளக்கம்

1,3,5,7,11 இவை அனைத்தும் முதன்மை எண்களாகும்.
முதன்மை  என் என்பது ஒன்றாலும் தன்னாலும் வகுபடும் இலக்கங்கள் ஆகும்.எனவே அடுத்த முதன்மை எண் 13 ஆகும்.





 2.  விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும்.     


ஆ.4,16,36,64,-------.

விளக்கம்

2,16,36,64 இவ் இலக்கங்கள் இடையிலான தொடர்பு 2 பெருக்கங்களுடன் வர்கமாகும்.

2 முதல் எண்
2*2=4 இரண்டாம் எண்
2*3=6
2*4=8
2*5=10

எனவே

2 வர்க்கம் = 4
4 வர்க்கம்= 16
6 வர்க்கம்= 36
10 வர்க்கம்= 100
    

எனவே விடை 100


                    
3.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும்

இ.3,15,35,63,-------. 

விளக்கம்

  3,15,35,63 இவ் இலக்கங்கள் இடையிலான தொடர்பு 2 பெருக்கங்களுடன் வர்கத்திலிருந்து 1 கழித்தல் ஆகும்.


2 வர்க்கம் = 4-1=3
4 வர்க்கம்= 16-1=15
6 வர்க்கம்= 36-1=35
8 வர்க்கம்= 64-1=63  ஆகவே விடை

10 வர்க்கம்=100-1=99




                                                              


4.விடுபட்ட இலக்கத்தை கோடிட்ட இடத்தில் நிரப்பவும்.                                       ஈ.8,14,16,20,32--------                                                                 

ஒன்றுவிட்ட இலக்கங்களுக்கிடயிலான தொடர்பாகும்

8 ,16,32 இவை 2 பெருக்கமாகும்
14,20, இவை கூட்டல் ஆகும். எனவே

விடை 26



7. கூட்டுத்தொடர் வரிசையில் 5,8,11,----------.....25 ஆவது உறுப்பிணை காண்க?

விளக்கம்

கூட்டல் தொடரின் உறுப்பினை பார்க்கும் சமன்பாடு
Tn=a+(n-1)d

n= எண்
a=முதல் உறுப்பு
d= பொதுத் தன்மை

எனவே சமன்பாட்டில் பிரதியிடல் வேண்டும்

T25=5+(25-1)*3

T25=5+(24*3)

T25=5+72

T25=77






8. ஒரு பையில் 6 சிவப்பு பந்துகள் மற்றும் 4 மஞ்சள் பந்துகள் உள்ளன. 3 பந்துகள் சீரற்ற முறையில் எடுக்கப்படுகின்றன  அவை சிவப்பு நிறமாக இல்லாமல் இருப்தற்கான நிகழ்தகவு என்ன?


விளக்கம்
10 பந்துகள் காணப்படுகின்றன.இவற்றில் சிவப்பு தவிர்த்து மூன்று பந்துகள் எடுக்க வேண்டும்.எனின் அவை மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.

ஆகவே

4 மஞ்சள் நிறம் உள்ளது அவற்றில் தான் மூன்று நிறங்கள் எடுத்தல் வேண்டும்.











9. 12 km/h எனும் கதியில் செல்லும் ஒருவன் 10 km/h எனும் கதியில் திரும்பி வந்தால் சராசரி கதி யாது?

விளக்கம்

சராசரி கதியை கான ஒரு சமன்பாடு காணப்படுகிறது அதில் பிரதியிட்டாள் அதற்கான விடை வரும்.

12 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மனிதன் பத்து கிலோமீட்டர் வேகத்தில் திரும்புகிறான் எனவே இதற்கிடையிலான மாற்றம் காணப்படுகிறது

இல்லை என்றால் 12 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற மனிதன் 12 கிலோ மீட்டர் வேகத்தில் திரும்பி இருந்தான் என்றால் அவனது சராசரி கதி 12 கிலோ மீட்டர் ஆக இருந்திருக்கும் எனவே கதிகளுக்கிடையிலான மாற்றம் ஏற்படும்போது அவற்றை பார்ப்பதற்கு ஒரு சமன்பாடு காணப்படுகிறது.


          2*x*y
கதி= ______
          X+y

கதி=2*12*10
         _________
         12+10


ஆகவே 10.90 km/h





10. 10 boys ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர்.அதே வேலையை பெண்கள் 12 பேர் 10 நாட்களில் முடிப்பர்.எனவே 15 boys 6 girls சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பர்?

விளக்கம்

10 boys=10 days
12 girls=10 days so ஒரேயளவு வேளை என்பதால் நபர்களின் வேலைத்திறன் மாத்திரமே மாற்றம் ஆகவே 

ஒரு boy ku எத்தனை girl சமம் என்று பார்ப்போம்


ஒரு boy =1.2 girl
5 boy = 6 girl இது தான் பார்தல் வேண்டும்.



எனவே 6 girl சமம் 5 boys ku

So 15+5=20 boys total



So total work 100 என்று வைத்துக் கொள்வோம்.

100/20= 5 நாட்கள் விடை

 11. கடிகாரம் ஒன்று ஐந்து முறை மணி அடிக்க 16seconds எடுத்தது எனின் எட்டுமுறை மணி அடிக்க எவ்வளவு seconds எடுக்கும்?


விளக்கம் 

5 முறை மணி அடிக்க நான்கு தடவைகள் எடுக்கும் எனவே எட்டுமுறை மணி அடிக்க ஏழு தடவைகள் எடுக்கும் இதைப் புரிந்து கொண்டால் இவ்வினாவினை இலகுவாக செய்யலாம்

ஆகவே

16/4*7=28 விடை




12.ஒரு வேலையை A நபர் 10 மணி நேரமும் b நபர் 15 மணி நேரமும் வேலை செய்தால் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை முடிக்க எடுக்கும் நேரம் என்ன?


விளக்கம்


இதற்கான சமண்பாடு 

A*B/A+B= 10*15/10+15
 so 150/25
ஆகவே விடை 6





13.இரு எண்களின் கூட்டுத்தொகை 42 ஆகும். அவங்களுக்கு இடையிலான வித்தியாசம் 28 ஆகும். எனவே அவ்விரு எண்களையும் கண்டுபிடிக்க?


விளக்கம்

இரு எண்களின் கூட்டுத்தொகை கீழ் இரண்டு

So 
42+28/2=35

அடுத்த இலக்கம்

இரு எண்களின் கழிதளின் கீழ் இரண்டு

So
42-28/2=7


ஆகவே முதல் இலக்கம் 35 மற்றைய இலக்கம் 7




14.800 மீட்டர்,  400 மீட்டர் நீளமான பாலங்களை கடக்க முறையே 100 செக்கன்கள் மற்றும் 60 செக்கன்கள் எடுத்தது எனின் புகையிரதத்தின் நீளம் என்ன?


விளக்கம்

800*60-400*100=40x
So 48000-40000=8000/40x

So 200m நீளமான புகையிரதம் விடை

அதாவது இப்படியான கேள்விகளில் முதல் பாலத்திலிருந்து தரப்படும் seconds  மாற்றி பெருக்கி 

800 முதல் பாலத்தின் நீளம் அதற்கான நேரம் 100 seconds

400 இரண்டாம் பாலத்தின் நீளம் அதற்கான நேரம் 60 seconds

மாற்றி பெருக்கள்

800*60=48000
40*100=40000
48000-40000=8000


அவற்றின் கூட்டுத் தொகையில் இருந்து இரண்டையும் கழித்து தரப்பட்டிருக்கும் செகண்ட் கழித்து 
100 seconds-60 seconds=40 seconds



விடையிலிருந்து வகுத்தல் வேண்டும்.

8000/40=200m






15. ஒரு கிலோ கிராம் கோதம் மாவின் விலை 44 ரூபாய் மற்றும் பாதாம் மாவின் விலை 48 ரூபாய் ஆகும். எனவே இரண்டையும் கலவையாக சேர்த்து விற்பனை செய்யும் போது விலை 62 ரூபாய் எனில்.   ஒவ்வொரு மா வகையிலும் அவன் வாங்கிய மாவு எத்தனை கிலோ கிராம் ஆகும்?



விளக்கம்


கோதம் மாவின் விலை 44
பாதாம் மாவின் விலை 48  இவை இரண்டையும் கலந்தால் ஒரு கிலோ கிராம் மாவின் விலை 62 ரூபாயாக மாறவேண்டும்.

So

            44.                48
                  .               .
                     .           .
                          62
                      
               14.                 18



ஆகவே 32 கிலோ அதாவது பாதாம் மா 14 கிலோ கிராமம் கோதம் மா 18 கிலோ கிராமம் சேர்த்தாள் ஒரு கிலோ கிராம் மாவின் விலை 62 ரூபாயாக மாறும்



16.ஒரு தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் கார் உள்ளது. இவற்றின் மொத்த சக்கரங்களின் எண்ணிக்கை 150. மற்றும் மொத்தமாக 50 வாகனங்கள் உள்ளன எனின் மோட்டார் கார்களின் எண்ணிக்கை எவ்வளவு?


விளக்கம்

இவற்றுக்கான விடை எழுதும் பொழுது கூடுதலாக உள்ள சக்கரங்களை மொத்த வாகனத்துடன் பெருக்குதல் வேண்டும்

மொத்த வாகனம்=50
மோட்டார் காரின் சக்கரங்கள் =4

50*4=200 1st step

இதன்பின் தரப்பட்ட சக்கரங்களின் எண்ணிக்கையில் இருந்து பெறப்பட்ட சக்கரங்களின் எண்ணிக்கையை கழித்தல் வேண்டும்.


200-150=50 2 nd step

இதனை இரண்டாகப் வகுப்பதன் மூலம் இரு சக்கரங்களின் வாகனங்களின் எண்ணிக்கை பெறப்படும்


50/2=25 3rd step


ஆகவே இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 25 எனில்

நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை 25 Answers

25*2=50
25*4=100 






17. ஒரு பண்ணையில் 40 பறவைகள் உள்ளன. அவற்றின் மொத்த கால்களின் எண்ணிக்கை 105 ஆகும். அவற்றில் இரண்டு கால் மற்றும் 3 கால் பறவை இனங்கள் உள்ளது லெனின் மூன்று கால் பறவையை எத்தனை உள்ளது எனக் காண்க?



விளக்கம்

இதுபோன்று கேள்விகளில் இரண்டு சக்கரங்கள் அல்லது நான்கு சக்கரங்கள் என்றும் அல்லது இரண்டு கால்கள் அல்லது நான்கு கால்கள் என்றும் அல்லது இரண்டு சக்கரம் அல்லது மூன்று சக்கரம் என்றும் அல்லது இரண்டு கால் பறவைகள் மூன்று கால் பறவைகள் என்றும் வினாக்கள் கேட்கப்படும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மேலுள்ள கேள்விக்கு ஒருமுறை வழங்கப்பட்டிருக்கிறது இக்கேள்விக்கு ஒரு சிறு மாற்றம் காணப்படுகிறது


40*3=120 1st step
120-105=15 2nd step
எனவே இதனை இரண்டால் வகுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தற்போது இரண்டு கால் உள்ள பறவைகளின் எண்ணிக்கை வந்துவிட்டது.

15 இரண்டு கால் உள்ள பறவைகள் என்றால் மொத்தம் 40 காணப்படுகிறது எனவே 25 மூன்று கால் உள்ள பறவைகளாக காணப்படுகிறது.


15*2=30
25*3=75

So 75+30=105

15 இரண்டு கால் பறவைகள்
25 மூன்று கால் பறவைகள்


18. 40 வினாக்களை கொண்ட வினாபத்திரத்தில் சரியான விடைக்கு இரு புள்ளிகள் வழங்கப்பட்டு பிழையான விடைக்கு ஒரு புள்ளியும் கழிக்கப்படும் எனின் ஒரு மாணவன் 56 புள்ளிகளை பெற்றாள் எத்தனை சரியான வினாக்களுக்கு விடையளித்து இருப்பான்?



விளக்கம்

இதுபோன்ற வினாக்களில் மொத்த வினாக்கள் வழங்கப்படும் புள்ளிகளில் கூட்டுத் தொகையில் இருந்து பெருக்குதல் வேண்டும்


40*2=80.    1st step

80-56=24    2nd step

வந்த விடையிலிருந்து சரியான ஒரு வினாவுக்கு வழங்கப்படும் புள்ளிகள் கூட்டல் பிழையான கேள்விகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள்


ஆகவே சரியான வினாக்களுக்கு 2 
பிழையான விடைக்கு 1


2+1=3    3rd step


24/3= பிழையான விடைகள் 


ஆகவே 32 சரியான விடைகள்



19. பத்து வருடத்துக்கு முன் ஒரு தந்தையின் வயது அவரது மகனின் வயதைப் போல் ஐந்து மடங்கு ஆகும். அதில் இருந்து 20 ஆண்டுகள் கழித்து அந்தத் தந்தையின் வயது அவரது மகனின் வயதைப் போல் இரண்டு மடங்காகும் எனில் அவர்களது தற்போது வயதுகளின் கூட்டுத்தொகை என்ன?


விளக்கம்

                                                     fthr.       Son

10 வருடத்துக்கு முன்.    =    5x.            X

தற்போது.                          =.   5x+10.      X+10

20 வருடம் கழித்து           =.  5x+30.      X+30


So xஐ காண்போம்.

5x+30=2x+60
So 3x =30
X= 10


ஆகவே தற்போதைய வயதில் பிரதியிடல் வேண்டும்.


Fthr=5x+10.   So  5*10+10 so 60 வயது

Son =x+10. So 10+10  so 20 வயது 

60:20
3:1



20. Apple என்ற வார்த்தையை எத்தனை வழிகளில் மாற்றி எழுதலாம்?


விளக்கம்.


5!/2!

ஃ 5*4*3*2*1/2*1

So 120/2 = 60 ways


Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்