இஸ்லாமிய நாகரிக பரீட்சை online mcq

இஸ்லாமிய நாகரிக பரீட்சை online mcq



முஜ்தஹிதுகளில் ஒருவர் மட்டுமன்றி, எந்தவொரு இமாமையும் பின்பற்றாதவர் எனக்கூறி இவர துறையில் தனியான போக்குணடு அவரைச் சூழ அறிஞர் குழுவொன்று காணபப்டுகின்றது.அக்குவினரை ;“ஜரியுரியுன்” எனச் சிறப்பித்து அழைக்கப்படுகின்றனர் இவ் இமாமின் பெயர் என்ன
2 points
உஸ்மானிய ஆட்சி வீழ்ச்சியுற்ற ஹிஜ்ரி ஆண்டு எது
2 points
மனித இனத்தின் எல்லாச் செயற்பாடுகளுக்குமுரிய அறம் சாரந்த அடிப்படையே சமயம் என குறிப்பிட்டவர யார *
2 points
ஸைபுல்லாஹ் என அழைக்கப்பட்டவர் யார்
2 points
தஸவ்வுப் என்பது உலகப் பற்றற்ற வாழ்வையும் பாவங்களிலிருந்து தவிரந்து (ஆன்மீக) அல்லாஹ்வையும் நேசிபப்தையும் குறிக்கும் இச்சிநத்னைப் போக்கு இஸ்லாம் அறிமுகமான காலம் முதல் வழக்கிலிருந்து வந்துள்ளது. ஹிஜ்ரி 2ம் நூற்றாண்டில் (கி.பி. 771) இதனை ஒரு கோட்பாடாக முன்வைத்தார் யார்
2 points
ஒரு முஹதத்திஸ் தான் திரடடிக்கொண்ட ஹதீஸ்களை அறிவிப்பாளரின் பெயரொழுங்கின் அடிப்படையில் நூலுருப்படுத்திக் கொள்வதை எவ்வாறு குறிப்பிடலாம்
2 points
அமானுல் உம்மத் என அழைக்கப்பட்டவர் யார்
2 points
வரலாற்றின் இடைக்காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே நாகரிகத்தின் நாயகராகத் திகழ்ந்தார்கள் என்று எந்த எழுத்தாளர் குறிப்பிடுகிறார்
2 points
ஒரு ஸஹாபி நபியவர்களிடம் இணைவைக்கும் பெண்ணை மணப்பது சம்பந்தமாக நபிகளாரிடம் தெளிவை வேண்டிய போது, அது தடுக்கப்பட்டது என்பதை விளக்கும் சூரதுல் பகராவின் 221 ஆம் வசனம் இறக்கப்பட்டது. நபிகளாரிடம் தெளிவை வேண்டிய ஸஹாபி யார்
2 points
ஸாஹிபுஸ் ஸிர் எனவும அழைக்கப்பட்டவர; யார;
2 points
ஒரு முஹத்திஸ் தாம் திரட்டி எடுத்துக் கொண்ட ஹதீஸக்ளைத தலைபபுக்களின் அடிப்படையில் நூலுருப் படுத்தி வழங்குவதனை பின்வருவனவற்றில் எது குறிக்கின்றது.
2 points
தஃலீலுல் அஹ்காம் என்றால் என்ன?
2 points
அப்பாஸிய ஆட்சி வீழ்ச்சியுற்ற ஹிஜ்ரி ஆண்டு எது
2 points
ஆப்பெழுததுக்கள் எனப்பட்ட எழுத்தை பிரயோகித்தவர்கள் யார்
2 points
இயற்கையால் வழிகாட்டப்பட்ட இயற்கை வாழ்வினையே மனிதன் நடத்துகின்றான் என்ற உண்மையை அவை உணர்த்துகின்றன என்று குறிப்பிட்டார் யார்
2 points
தெளிவான சட்ட வசனத்திலிருந்து பெறப்படும் ஏனைய முடிவுகளைக் குறிக்ப்பது எது
2 points
அபுபக்ர் ரழி காலத்தில் சேர்க்கப்பட்ட அல்குர்ஆன் தொகுப்பு எந்த ஸஹாபி பென்மனியிடம் காணப்பட்டது
தஜ்லா நதிக் கரையில் ஓர் ஆட்டுக் குட்டி சறுக்கி விழுந்தாலும் அதற்கு நான் பதில் கூற வேண்டும் என்ற கூற்றையும், நைல் நதி வற்றிய போது, மனிதப் பலி மூலமே அதனைப் பெருக்கெடுக்கச் செய்ய முடியுமென எகிப்திய மக்கள் கவர்னர் அவர்களிடம் சொன்ன போது, கலீபா நைல் நதிக்குக்கடிதம் எழுதிப் பெருக்கெடுக்கச் செய்த செயற்பாட்டையும் செய்தவர்கள் யார்
2 points
அல்லாஹ்வின் இரக்கத் தன்மையை சுட்டி நிற்கும் தௌஹீத் வகை எது
2 points
நபித்தோழர்களின் தப்ஸீர்க் கருத்துக்கள் அல்குர்ஆனை விளக்குவதில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன அவர்களின் தப்ஸீர் கருத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
2 points
வரலாற்றுத்துறையின் தந்தையாக கருதபப்டுவது போலவே தப்ஸீர் துறையின் தந்தையாகவும் “ஜாமிஉல் பயான் பீ தப்ஸீரில் குரஆன்” என்ற தப்ஸீரை எழுதியவரும் யார்
2 points
பெய்ரூத்திலுள்ள பிரித்தானிய தூதரகத்தின் மேல்மாடியில் ஒரு கிறிஸத்வ இளைஞர் நிற்கிறார் அவர் கீழ்நோக்கிப் பாதையை நோட்டமிடுகிறார் அங்கு, ஓர் இளைஞருக்கும், முதியவருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. வாக்குவாதம் முற்றி, முதியவர் இளைஞனின் கன்னத்தில் ஓங்கியறைகிறார் இளைஞனோ பதிலடி கொடுக்காது நகர்கிறார் மற்றும் தனது அலுவலகப் பணியைத்துறந்து அறபு மொழியைக் கற்று, இஸ்லாமிய நாகரிகத்துள் நுழைந்து அல்குர்ஆனை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து வெளியிடுகிறார் அவர்யார
2 points
குராஸான் பிரதேசத்து அறிஞர்கள் ------------------ என்ற சொல்லை ஹதீஸ் என்ற கருத்திலும் --------------என்ற சொல்லை நபித்தோழாக்களின் வாக்குகளும் முடிவுகளும் என்ற கருத்திலும் குறித்துக்காட்டியுள்ளார்கள்.அவ்விரு சொற்களும் எவை
2 points
ஆலமுல் பர்ஸக் என்பது யாது
2 points
நவீனகால அறிஞர்கள், ஒரு சொல்லின் பொருளை அதன் நேரடி விளக்கத்தினை விடுத்து அதன் எதிர்மறை பொருளுக்கு வேறொரு வாசகத்தின் துணையுடன் விளக்குவதை எப்படி சுட்டிக்காட்டுகின்றனர்
2 points
தனி வசனம் அருளப்பட்டமைக்கு எடுத்துக் காட்டாக ஸுறா அந்நிஸாவின் 95ஆம் வசனதைக் குறிப்பிடலாம் ஒரு சொறn;றாடர ;மாத்திம் தனியாக அருளபப்டட்டதற்கு உதாரணமும் இதே வசனத்தில் காணப்படுகிறது. “இறை நம்பிக்கையாளர்களில் எவர்கள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிடுகிறார;களோ அவர்களும், எவர்கள் தங்கள் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கிறார்களோ அவரக்ளும் சம அநத்ஸதுடையவரக்ளாக மாட்டார்கள்” (அந்நிஸா : 95) என்ற வசனம் அருளப்பட்ட போது, ஒரு ஸஹாபி தனது இயலாமையை நபியவர்களிடம் எடுத்துச் சொன்ன போது, அதற்குப் பதிலாக மேற்கூறிய ஆயதத்தில்;இடம ;பெறறுளள் “கைரு உலிலழ்றர;” (நியாயமான காரணம் எதுவுமின்றி) என்ற சொற்றொடர; அருளப்பட்டமையைக் குறிப்பிடலாம். இதில் குறிபிடப்பட்ட ஸஹாபி யார;
2 points

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்