it model paper for exame It உதவி பரீட்சை வினாத்தாள் . பரீட்சைகள் இலகு படுத்தல் நோக்கம் 


 Total points: 100 

It உதவி பரீட்சை வினாத்தாள் 

 முறைமை ஒன்றின் அடிப்படைக் கூறுகள் எத்தனை? 

தரவுகளை தகவல்களாக மாற்றம் முறைமையே எவ்வாறு அழைப்பர்?

 உள்ளீடு
 வெளியீடு 
முறைவழியாக்கம்
 தகவல் முறைமை. 


கணினியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமை தகவல் முறைமையை பிரதானமாக எத்தனை வகைப்படுத்தலாம் ?



அவைகளில் ஒன்றினை குறிப்பிடுக 1 2 3 4 5 காப்பு முறைமை ஊடாகவும் கடவுச்சொல்லை இடுவதன் மூலம் தரவுகளை பாதுகாப்பாக பெறலாம் இவ்வாறு குறிப்பிடப்படும் தகவல் முறைமை எது?



 கைமுறை தகவல் முறைமை கணினி தகவல் முறைமை இணையத் தகவல் முறைமை கையடக்க தகவல் முறைமை காப்பு முறைமை முறைமை விருத்தி ஆயுள் வட்டம் அல்லது முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம் எத்தனை படிமுறைகளை கொண்டது 


 புதிய முறைமையின் நோக்கம் அனுகூலங்கள் வினைத்திறன் ஆகியன பற்றிய எழுத்துமூல குறிப்புகள் பேணப்படும் மற்றும் நிறுவன பணியாட்கள் முறைமை விருத்தி நுட்ப வியலாளர்கள் இருசாராரும் இணைந்து இதனை மேற்கொள்வர் அப்படியான முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம் எந்தப் படி முறையினை குறிக்கிறது?


 தேவைகளை இனங்காணல்
 தீர்வினை வடிவமைத்தல்
 தீர்வினை குறிமுறை படுத்தல்
 தீர்வினை சோதித்துப் பார்த்தல் தவறு நீக்குதல் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தல்

 முறைமையை பராமரித்தல் முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தின் படி முறைகளில் சோதனை திட்டத்தினை மேற்கொள்ளல் இந்த வாழ்க்கை வட்டத்தில் அடங்கும்? 


தேவைகளை இனங்காணல் தீர்வினை வடிவமைத்தல் தீர்வினை குறிமுறை படுத்தல் தீர்வினை சோதித்துப் பார்த்தல் தவறு நீக்குதல் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தல் முறைமையை பராமரித்தல் அலகுச் சோதனை முழுமை சோதனை முறைமை சோதனை ஏற்புடைமை சோதனை இவைகள் அடங்கும் ஆயுள் வட்டம் எது? 


தேவைகளை இனங்காணல் தீர்வினை வடிவமைத்தல் தீர்வினை குறிமுறை படுத்தல் தீர்வினை சோதித்துப் பார்த்தல் தவறு நீக்குதல் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தல் முறைமையை பராமரித்தல் முறையில் ஒன்றிணைக்கப்பட்டு பரீட்சிக்கப்படும் புள்ளிடப்பட்ட தரவுகளுக்கு ஏற்ப இடைமுகமானது பரீட்சிக்கப்படும் அவ்வாறான சோதனை எது?

 அலகு சோதனை
 ஒருங்கிணைப்புச் சோதனை
 முறைமைக் சோதனை
 ஏற்புடைமை சோதனை 


நேரடியாக செயற்படுத்தல். சமாந்தரமாக செயற்படுத்தல் வெள்ளோட்டம் முறைப்படுத்தல் கட்டங்களாக செயற்படுத்தல் போன்றவை அடங்கும் ஆயுல் வட்டத்தின் பகுதி எது?


 தேவைகளை இனங்காணல் தீர்வினை வடிவமைத்தல் தீர்வினை குறிமுறை படுத்தல் தீர்வினை சோதித்துப் பார்த்தல் தவறு நீக்குதல் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தல் முறைமையை நிறுவுதல் ஒரு படிமுறை பூரணமான பின்னரே அடுத்த படிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படும் மாதிரியம் எது



ஒரு நெறிமுறையின் தொழிற்பாடு பற்றி கற்கும் போது எத்தனை கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை இனங்காணலாம். அவை எவை

 1
 2 
 பாய்ச்சல் கோட்டு படங்களில் உருக்களுக்கிடையிலான தொடர்பினை காட்ட பயன்படுவது?

 அம்புக்குறி
 வட்டம்
 சதுரம்
 நீள்வட்டம்
 சாய்சதுரம் .

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்