Posts

Showing posts from December, 2019

தமிழில் HTML table பற்றிய அறிமுகம்

Image
Table பற்றிய அறிமுகம் எடுத்துக்கொண்டால் table என்பது மிகவும் தேவைப்படுகின்ற விடயம் ஒன்றாக நோக்கப்படுகின்றது. பொதுவாக HTMLல் table, form இவை இரண்டும் மிகப்பெரும் முக்கிய விடயங்களாக நோக்கப்படுகிறது. எனவே இதுபற்றி அறிந்திருப்பது தேவைப்படான‌ விடயமாகும். எனவே html ல் table பற்றிய சில விடயங்களை அறிந்து கொள்ளலாம். Table content Tr Td Table border Table bgcolor Align Valign Colspan Rowspan Width Height Cellspacing  Border color Insert image Insert link Font color இவை அனைத்தும் table க்கு தேவையான விடயங்கள் ஆகும். Tr என்றால் table row என குறிப்பிடலாம்.பொதுவாக tr முக்கியமான தேவைப்பாடாகும்.இவ் tr ல் bgcolor,height,width,border, போன்ற அணைத்தையும் குறிபிட முடியும்.இதில் என்னவென்றால் அவை அனைத்தும் உருவாக்கப்படும் முழு tableயும் குறிக்கும். Td என்றால் table deatails எனலாம்.இவ் td ல் bgcolor,height,width,border, போன்ற அணைத்தையும் குறிபிட முடியும்.இதில் என்னவென்றால் அவை அனைத்தும் உருவாக்கப்படும் அந்த  table மட்டுமே குறிக்கும். Colspan என்பது கிடையாக காணப்படும் பெட்

ரொலக்ஸ் கிரிக்கெட் கிளப்(பளளுவெவ) ROLEX CRICKET CLUB

Image
பளளுவெவ வரலாற்றில் ஒரு ஏடு . ஒவ்வொரு பிரதேசங்களும் ஒவ்வொரு வளத்தினால் சூழ்ந்து காணப்படும் அவ்வாறு இவ் பளளுவெவ பிரதேசமும் பல்வேறு வளங்களை சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு பிரதேசங்களில் பிரசித்தி பெறுவதற்கு காரணங்கள் அப்பிரதேசங்களில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் காணப்படும் அவ்வாறு இப்பிரதேசத்தில் பளலுவெவயில் புகழ் வெளியூருக்குச் செல்வதென்றால் முதற்காரணம் கிரிக்கெட் ஆகத்தான் இருக்கும். பளலுவெவ என்றால் கிரிக்கெட் கிரிக்கெட் என்றால் பளலுவெவ என்று குறிப்பிட முடியும். இதுபோன்ற ஒரு சிறப்பம்சம் ஒன்றினை நான் கட்டுரை வடிவில் சமர்ப்பிக்கிறேன். பளலுவெவ ஊரின் கிரிக்கெட் வரலாறு ஆனது கிட்டத்தட்ட 34 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும் . சரியாக 1986ஆம் ஆண்டு பளலுவெவயில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. கிரிக்கெட் என்றால் பெயரளவில் மற்றும் இருந்த தருணத்தில் இவ்வூரில் கிரிக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தவர் அன்றைய கால பேராதனை பல்கலைக்கழக மாணவரும் இன்றைய அதிபருமான ஹனீபா அவர்கள் ஆவார். சாதாரணமாக 34 வருடங்கள் பழமை கொண்ட இவ்வூரின் கிரிக்கெட் வரலாறு ஆரம்பத்தில் அணித் தலை

Html தமிழில்

Image
Html  codings Html  என்பது கணினியில் web page உருவாக்கும் மொழியாகும்.அதாவது ஆங்கிலத்தில்  Html   ன்பது Hyper text mark-up language ஆகும். இவ்  Html  ல் ஒவ்வொரு   விடயத்தையும் செய்வதற்கு ஒவ்வொரு  coding  உள்ளது. பொதுவாக Htmlக்கு சில பொதுவான இயல்புகள் உள்ளது. அவையாவன. 1.<> Tags காணப்படும் 2.html  என்று ஆரம்பிக்க வேண்டும். 3.head ,title,body, போன்றவை காணப்படும். 4.save பன்னும் போது .HTML என்று save பன்னுதல் வேண்டும். முதலாவது எப்படி coding செய்வது என்று பார்ப்போம். முதலாவதாக HTML MAIN    CONTENT போன்றவையை கணிணியில் உள்ளிடல் வேண்டும். <html> <head> <title> </title> </head> <body> </body> </html> இவைகளே HTML முக்கிய பகுதிகளாகும். இதன் பின்னர் title   மற்றும் head போன்றவைகளை செலுத்தல் வேண்டும். <html> <head> UNIVERSITY FIRST ASSESMENT <title> MY FIRST WEB PAGE </title> </head> <body> </body> </html> இவைகளை உட்செலுத்திய பின் கணினியில் தோன்றும்

நான் கண்ட பல்கலைக்கழகம்

நான் கண்ட பல்கலைக்கழகம்   பல்கலைக்கழகம் செல்   வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.காதல் கிடைக்கும் . காவியம் படைப்பாய்.படிக்காமல் சித்தி பெருவாய். இந்த வார்த்தைகளை மனதில் பதித்து கஷ்டப்பட்டு உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் நாள் இன்னும் கண்களுக்கு விருந்து படைத்த நாள் அல்லவா. பல்வேறு ஆசையுடன் கால் வைத்த தருனம் சந்தை போன்று மாணவர்கள் கூட்டம் . அங்கும் இங்கும் பெற்றோருடன் பிள்ளைகள் திரிந்த நாள்.ஒரு பக்கம் சிரேஷ்ட மாணவர்கள் எங்களிடம் பேசுவதற்காக ஏங்கிய நாள் அல்லவா. பல்கலைக்கழக பதிவு முடிந்து விடுதியில் தங்க போகும் நேரம் பல்வேறு பெண் பிள்ளைகள் தன் குடும்பத்தை விட்டுப் பிரியும் கவலையில் ஏங்கி அழுத நாள் அல்லவா.போதும் போதும் என மூன்று வருடங்கள் இன்னும் உள்ளதுவே முதல் நாள் ஓரியன்டேசன் தம் தம் பாடங்கள் பற்றி அழகான முறையில் முன் வைத்தனர் சப்ஜெக்ட் ஹெட்.இவ்வாறு ஓரியன்டேசனே ஒரு வாரம் நடைபெற்றது.இடை இடையே சிரேஷ்ட மாணவர்கள் சந்திப்பு அதுவும் கிடைக்கும் நேரத்தில் சின்னதா ஒரு ராகிங். முதல் நாள் ராகிங் ஹஸ்டல் அறையில் மூவர் ஒன்றாய் பேசிய வேளையில் சிரேஷ்ட மாணவர்கள் உள்நுழைந்தன