நான் கண்ட பல்கலைக்கழகம்

நான் கண்ட பல்கலைக்கழகம்


 பல்கலைக்கழகம் செல்  வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.காதல் கிடைக்கும் . காவியம் படைப்பாய்.படிக்காமல் சித்தி பெருவாய்.

இந்த வார்த்தைகளை மனதில் பதித்து கஷ்டப்பட்டு உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் நாள் இன்னும் கண்களுக்கு விருந்து படைத்த நாள் அல்லவா. பல்வேறு ஆசையுடன் கால் வைத்த தருனம் சந்தை போன்று மாணவர்கள் கூட்டம் . அங்கும் இங்கும் பெற்றோருடன் பிள்ளைகள் திரிந்த நாள்.ஒரு பக்கம் சிரேஷ்ட மாணவர்கள் எங்களிடம் பேசுவதற்காக ஏங்கிய நாள் அல்லவா.

பல்கலைக்கழக பதிவு முடிந்து விடுதியில் தங்க போகும் நேரம் பல்வேறு பெண் பிள்ளைகள் தன் குடும்பத்தை விட்டுப் பிரியும் கவலையில் ஏங்கி அழுத நாள் அல்லவா.போதும் போதும் என மூன்று வருடங்கள் இன்னும் உள்ளதுவே

முதல் நாள் ஓரியன்டேசன் தம் தம் பாடங்கள் பற்றி அழகான முறையில் முன் வைத்தனர் சப்ஜெக்ட் ஹெட்.இவ்வாறு ஓரியன்டேசனே ஒரு வாரம் நடைபெற்றது.இடை இடையே சிரேஷ்ட மாணவர்கள் சந்திப்பு அதுவும் கிடைக்கும் நேரத்தில் சின்னதா ஒரு ராகிங்.

முதல் நாள் ராகிங் ஹஸ்டல் அறையில் மூவர் ஒன்றாய் பேசிய வேளையில் சிரேஷ்ட மாணவர்கள் உள்நுழைந்தனர்.வந்ததும் தங்களைப் பற்றி விசாரிக்க நாங்கள் அனைவரும் கண்களை பிரட்டி பிரட்டி முழித்து கொண்டிருந்தோம்.அத்துடன் பெறிய  விடயம் ஒன்று நடைபெற்றது.

 மீண்டும் சந்திப்போம் கமண்டல சொல்லுங்க உங்க விசேச அனுபவத


தொடர்ந்து ............. சந்திப்போம்

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்