விஷேட வழிகாட்டல் ஆலோசனைகள் தேவைப்படும் பிள்ளைகள்

 பாடசாலைகளில் சில மாணவர்கள் சாதாரணமானவர்களை விட உடல் உள மனவெழுச்சி பண்புகளிலும் நடத்தைகளும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடு தேவைப்படும் இவ்வேறுபாடுகள் பிறவியிலிருந்து அல்லது காலப்போக்கில் சில பருவங்களில் ஏற்படலாம் நோய் விபத்து சமூகம் சூழல் ஆகிய காரணங்களாலும் குறைபாடுகள் ஏற்படலாம் சில பிள்ளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகளை அவதானிக்கலாம்.



சில மாணவர்கள் சாதாரண மாணவர்களின் பார்க்க உயர்வான ஆற்றல்களை உள்ள திறன்களை மீத்திறன் ஆக்கத்திறன் போன்றவற்றை கொண்டவர்களாக காணப்படுவர் இவ்வாறான விசேட தன்மைகளும் தேவைகளும் உள்ள பிள்ளைகளை பெற்றோர் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இனங்கண்டு அவர்களுக்கு பொருத்தமான விஷேட வழிகாட்டல் ஆலோசனை வழங்க வேண்டும்


இவ்வேறுபாடுகள் அதி கூடிய அளவில் காணப்படும் இவர்களை தனிப்பட்ட வகுப்புகளில் அல்லது அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனி பாடசாலைகளில் கற்பிக்கலாம் ஓரளவு வேறுபாடுள்ள பிள்ளைகளை சாதாரண பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுமாறு வளமையான வகுப்பில் வைத்து கற்பிப்பது விரும்பத்தக்கது.


விசேட தேவையுள்ள மாணவர்களும் மற்றவர்களைப் போல சமூக வாழ்க்கையில் திருப்திகரமாக பங்கு கொண்டு பயனுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என சர்வதேச பிரகடனங்கள் உரிமைச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன ஆகவே பாடசாலை இவர்களுக்கு விசேட கவனிப்பு வழங்க கடமைப்பட்டுள்ளது.


விசேட உதவி தேவைப்படுவோர் பின்வருமாறு வகுக்கலாம்

மீத்திறன் பிள்ளைகள் 

ஆக்கத்தறன் உடைய பிள்ளைகள்

உடற் குறைபாடு உடைய பிள்ளைகள்

 உளக் குறைபாடுடைய பிள்ளைகள்

கற்றலில் பின்தங்கிய மெல்லக் கற்கும் கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள்

பொருத்தப்பாடு அற்ற நடத்தை கொண்ட பிள்ளைகள்

 நெறி பிறழ்ந்த இளம் குற்றவாளிகள்



இவற்றில் மீத்திறன் உடைய பிள்ளைகளை நோக்கின் கணிப்பின்படி நுண்மதி ஈவு 140க்கு மேல் பெற்றுள்ளவர்கள் மீத்திறன்







.


Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்