விளையாட்டு கழகங்களின் வாக்கெடுப்பில் யார் முதன்மையானவர்கள்

அநுராதபுரம் மாவட்டத்தின் பல்வேறு விளையாட்டுக் கழகங்கள் பல்வேறு முறையில் செயற்ப்பட்டு வருவது அவதானிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இதுபோல் பல்வேறு சமூக சேவைகளை ஒன்றிணைத்து தன்னுடன் தனது சமூகத்தையும் இணைக்கும் பாலமாக பல்வேறு விளையாட்டு கழகங்கள் செயற்படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.



எது எவ்வாறாயினும் பல்வேறு கழகங்கள் கிரிக்கெட் போட்டியை  நடத்துவதில் மிகவும் கரிசனை காட்டக்கூடிய விடயம் ஒன்றாக காணப்படுவதனை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தற்போது பல்வேறு கழகங்கள் பல்வேறு விதமாக போட்டிகளை ஏற்படுத்தினாலும் போட்டிகளும் தன்மைக்கேற்ப பழங்கால முறைகளுக்கு ஏற்ப போட்டிகள் அழகான முறையில் நிதானமான முறையில் முழுமையாக நிறைவேற்றப்படும் விளையாட்டுக்கழகம் எது என்பதனை ஆய்வு செய்யும் நோக்கில் இவ் வாக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் நோக்கமாக காணப்படுவது சிறந்த முறையில் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடத்தப்படுகிறது யாரால் நடத்தப்படுகிறது எந்த கழகத்தினால் நடாத்தப்படுகின்றன என்பதனை அறியும் பொருட்டு ஆகும். எமது பகுதியில் காணப்படும் 19 விளையாட்டு கழகங்களில் எது சிறப்பான விளையாட்டுக்கழகம் இது சிறப்பான முறையில் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கிறது என்பதனை வாக்களிப்பதன் ஊடாக அறிந்து கொள்வோம்.

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்